இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார் - ஆசிரியர் மலர்

Latest

23/07/2022

இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்


சென்னை: பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459