மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அனைத்துத் துறைகள் சார்ந்த படிப்புகளுக்கும் பாடங்கள் கற்பிக்க தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமனம்! - ஆசிரியர் மலர்

Latest

15/07/2022

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அனைத்துத் துறைகள் சார்ந்த படிப்புகளுக்கும் பாடங்கள் கற்பிக்க தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமனம்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அனைத்துத் துறைகள் சார்ந்த படிப்புகளுக்கு உண்டான பாடங்கள் கற்பிக்க தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு ( UGC ) விதிகளின்படி உதவிப் பேராசிரியர் பணிக்கு Ph.D./SET/NET கல்வித்தகுதி உடையவர்கள் மட்டும் கயவிபரக்குறிப்புடன் அனைத்து அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகல்களுடன் கலையியல் புலம் , ( Faculty of Arts ) மொழிப்புலத்திற்கு ( Faculty of Languages ) 18-07-2022 ( திங்கள் கிழமை ) அன்று காலை 11.00 மணிக்கும் மற்றும் அறிவியல் புலத்திற்கு ( Faculty of Science ) 19-07-2022 ( செவ்வாய் கிழமை ) காலை 11.00 மணிக்கும் இப்பல்கலைக்கழக ( அபிஷேகப்பட்டி ) வளாகத்தில் நடைபெறும் நேர்காணவில் ( Walk - in Interview ) கலந்து கொள்ளலாம் . என பல்கலைக்கழகப் பதிவாளர் ( பொறுப்பு ) முனைவர் . கு.அண்ணாதுரை தெரிவிக்கிறார்.மேலும் கிழ்கண்ட அட்டவணைப்படி நேர்காணல் நடைபெறும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459