ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை - ஆசிரியர் மலர்

Latest

20/07/2022

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை குழு மாற்றி அமைப்பு நடைபெற்று வருகின்றது. குழுவில் மாவட்ட கல்வி அலுவலர், சட்டமன்ற உறுப்பினர், பட்டியல் இனத்தை சேர்ந்த 2 பேரும் இருப்பார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459