கள்ளக்குறிச்சி விவகாரம் - பாதிக்கப்பட்ட மாணவர்கள் நிலை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி! - ஆசிரியர் மலர்

Latest

18/07/2022

கள்ளக்குறிச்சி விவகாரம் - பாதிக்கப்பட்ட மாணவர்கள் நிலை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.


பாதிக்கப்பட்ட பள்ளியின் மாணவர்களை அருகேயுள்ள அரசுப்பள்ளிகளில் சேர்க்கலாமா என ஆலோசனை - மகேஷ் பொய்யாமொழி.



இன்று வருகின்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை .



மாணவர்களின் தற்கொலையை தடுக்க கவுன்சிலிங் கொடுக்கப்படும்.



இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - மகேஷ் பொய்யாமொழி.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459