3.08.2022 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

27/07/2022

3.08.2022 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

ஈரோடு மாவட்டம் , சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆடித்திங்கள் 18 - ம் நாளான 03.08.2022 புதன்கிழமை அனுசரிக்கப்படுவதால் , ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


No comments:

Post a Comment