2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கு மிதிவண்டிகள் தேவைப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

20/07/2022

2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கு மிதிவண்டிகள் தேவைப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்
 2022-23 ஆம் கல்வியாண்டு - 11 ம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் - உத்தேச தேவைப் பட்டியல் கோருதல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459