இலவச பயிற்சி முகாம் போட்டித்தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி (TNPSC & UPSC) - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

24/06/2022

இலவச பயிற்சி முகாம் போட்டித்தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி (TNPSC & UPSC)


இலவச போட்டித்தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி (TNPSC & UPSC)

TNPSC & UPSC போட்டித் தேர்வரா நீஎங்கள்? உங்களுக்கான ஒரு பொன்னான வாய்ப்பு. News 7 Tamil மற்றும் King Makers IAS Academy இணைந்து  நடத்தும் போட்டித்தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி - ஒரு நாள் பயிற்சி முகாம்.

நாள்: 25.06.2022 சனிக்கிழமை.

நேரம்: காலை 9:30 மணி 

இடம்: ஸ்ரீ நாராயணி மகால், திருமலைக்கோடி, ஸ்ரீபுரம், தங்கக்கோவில் அருகில், வேலூர்.

அனுமதி இலவசம் - உங்களுக்கான இடத்தை முன்பதிவு செய்ய உடனே அழையுங்கள்.

முன்பதிவு செய்ய: 9444227273

சிறப்பு விருந்தினர்கள்:

இலவச போட்டித்தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி (TNPSC & UPSC)

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459