+2 க்கு பின் என்ன படிக்கலாம் தொடர் ...Humanities and Social Science துறையை எங்குப் படிக்கலாம்? - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

15/06/2022

+2 க்கு பின் என்ன படிக்கலாம் தொடர் ...Humanities and Social Science துறையை எங்குப் படிக்கலாம்?

 Humanities and Social Science துறையை எங்குப் படிக்கலாம்? அதில் வேலைவாய்ப்புகள் உள்ளனவா? பள்ளிகளிலே இதற்குத் தனியாக ஒரு குரூப் உள்ளது. நிறைய பேருக்கு அது தெரிவதில்லை. பெரும்பாலும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள்தான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு சென்னை ஐஐடியிலேயே டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் என்று ஐந்து வருட கோர்ஸ் உள்ளது. அதற்கு தனி நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். நிறைய மாணவர்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இந்தக் கோர்ஸைப் படிக்கிறார்கள்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459