CRC Meeting - அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் , மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெறும். - ஆசிரியர் மலர்

Latest

15/06/2022

CRC Meeting - அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் , மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெறும்.

வட்டார வள மைய கூட்டம் - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களை அருகிலுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் சனிக்கிழமை 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் , மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் பயிற்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவித்தல் சார்பு SCERT செயல்முறைகள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459