நாளை இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வு - CEO அறிவிப்பு! - ஆசிரியர் மலர்

Latest

24/06/2022

நாளை இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வு - CEO அறிவிப்பு!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.நாளை. சனிக்கிழமை 25.06.2022 காலை 9.30 மணிக்கு வாசவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியங்களில் 

1. இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு ( கல்வி மாவட்டத்திற்குள் / வருவாய் மாவட்டத்திற்குள்) 

2. இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ( ஒன்றியத்திற்குள்) நடைபெற உள்ளது. 

எனவே தங்களது ஒன்றியத்தில் பணி நிரவல் செய்யப்படவேண்டிய ஆசிரியர்கள் / ஒன்றியத்திற்குள் பொது மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் இருப்பின் அவர்களுக்கு முறையாக தகவல் தெரிவித்து அவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு வட்டாரக் கல்வி அலுவலர்கள்கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Message From CEO DGட .

கலந்தாய்வு நடைபெறும் இடம்

Sri Vasavi Matriculation Hr sec school
109, East Govindapuram, Dindigul (Near RM coloney).

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459