Breaking News : ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

25/06/2022

Breaking News : ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு.

கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – பட்டதாரி ஆசிரியர் , இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பு செயல்முறைகள் வெளியீடு.


இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - 07.07.2022

 பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் - 08.07.2022




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459