ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் - அரசாணை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

29/06/2022

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் - அரசாணை வெளியீடு.

பள்ளிக் கல்வி - மறுநியமனம் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை ( Upto the end of Academic Session ) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் - தமிழக அரசு ஆணை வெளியீடு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459