இடைநிலை ஆசிரியர் 20,600 - 65,500 ஊதிய விகிதத்தில் உச்ச நிலை ரூ.65,500 ஐ அடைந்தவர்களுக்கு ஊதிய விகிதம் ரூ.20,600 - 75,000 என்பதற்கான அரசு முதன்மை செயலாளரின் கடிதம். - ஆசிரியர் மலர்

Latest

28/06/2022

இடைநிலை ஆசிரியர் 20,600 - 65,500 ஊதிய விகிதத்தில் உச்ச நிலை ரூ.65,500 ஐ அடைந்தவர்களுக்கு ஊதிய விகிதம் ரூ.20,600 - 75,000 என்பதற்கான அரசு முதன்மை செயலாளரின் கடிதம்.

தொடக்கக் கல்வி ஊதிய நிலை 10 - இல் ரூ.200600-65600 என்ற ஊதிய விகிதத்தில் உச்ச நிலையான ரூ .05,500 / -ஐ ( தளம் 40 ) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு , ஒரு நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாை ( நிலை ) எண் .90 , நிதித் ( ஊ.பி.துறை . நாள் 26.02.2021 ண்படி திருத்தி அமைக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் ரூ .20000 75000 ) வருடாந்திர ஊதிய உயர்வினை அனுமதித்தல் தொடர்பாக அரசு முதன்மை செயலாளரின் தொடக்க கல்வி இயக்குநருக்கு கடிதம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459