1,60,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை - ஆசிரியர் மலர்

Latest

25/06/2022

1,60,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை


Coal India Limited (Coal India) 
Recruitment 2022 - Apply here for Management Trainee Posts - 1050 Vacancies - Last Date: 22.07.2022

Coal India Limited (Coal India) .லிருந்து காலியாக உள்ள Management Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22.07.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Coal India Limited (Coal India) 

பணியின் பெயர்: Management Trainee 

மொத்த பணியிடங்கள்: 1050

தகுதி: Management Trainee பணிக்கு அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Computer Engg., IT ஆகிய பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc மற்றும் MCA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதியம்: Management Trainee பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் 1,60,000/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.05.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள், PWD (OBC) – 13 ஆண்டுகள், PWD (SC/ST) – 15 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:  இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் GATE மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு Document Verification, Medical Examination, மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 22.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

விண்ணப்பக் கட்டணம்: இந்த Coal India பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.1180/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும். SC / ST / PWD / ESM மற்றும் Coal India நிறுவன பணியாளர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.07.2022

Notification for Coal India Limited (Coal India) 2022: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459