13 ஆம் தேதி எண்ணும் எழுத்தும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்- முதலமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

10/06/2022

13 ஆம் தேதி எண்ணும் எழுத்தும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்- முதலமைச்சர்

வரும் 13-ம் தேதி திறக்கப்படும் பள்ளிகள்


13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

அன்றைய தினமே எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார் 



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459