தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

25/05/2022

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறையின் நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணையினை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்
அவர் வெளியிட்ட அறிவிப்புகள் :

1 முதல் 10 வரை பள்ளிகள் ஜூன் 13 பள்ளிகள் திறக்கப்படும்.

11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 பள்ளிகள் திறக்கப்படும்.

12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 பள்ளிகள் திறக்கப்படும்.

வரும் கல்வி ஆண்டு வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்.

2023 - பொதுத்தேர்வு அட்டவணை 

மார்ச் 13 - 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்

ஏப்ரல் 3 - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்

மார்ச் 14 - 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.

ஆசிரியர்களுக்கான தனி செயலி :

ஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு ஆகியவற்றை எளிதில் பெறுவதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது

3 லட்சம் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் செயலியை ( App ) தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் 
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459