சென்னை பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றம்! - ASIRIYAR MALAR

Latest

Education News

27/05/2022

சென்னை பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றம்!

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


ஜூன் 2ம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என்றும் சென்னைப் பல்கலை.யின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459