பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE - ஆசிரியர் மலர்

Latest

23/05/2022

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE. நாடு முழுவது உள்ள தொழிநுட்ப கல்வி நிறுவனங்களில் B.E, B.Tech, B.Arch படிப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான கட்டணமும் உயர்வு



டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம்.



முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு;



M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என்று கட்டணம் நிர்ணயம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459