8462 தற்காலிகப் பணியிடங்களுக்கு மே 2022 - ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

27/05/2022

8462 தற்காலிகப் பணியிடங்களுக்கு மே 2022 - ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை!

BC head order month of may 
பள்ளிக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் 2011-12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 8462 தற்காலிகப் பணியிடங்களுக்கு மே 2022 - ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - குறித்து அரசாணை
No comments:

Post a Comment