இந்திய அஞ்சல் துறையில்" எவ்வித தேர்வுகளும் இல்லாமல் 10ம் வகுப்பு மார்க் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் "கிராமிய அஞ்சலக ஊழியர்கள் (GDS)" தேர்விற்கான அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

02/05/2022

இந்திய அஞ்சல் துறையில்" எவ்வித தேர்வுகளும் இல்லாமல் 10ம் வகுப்பு மார்க் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் "கிராமிய அஞ்சலக ஊழியர்கள் (GDS)" தேர்விற்கான அறிவிப்பு

*மிக முக்கிய வேலைவாய்ப்பு செய்தி*"இந்திய அஞ்சல் துறையில்" எவ்வித தேர்வுகளும் இல்லாமல் 10ம் வகுப்பு மார்க் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் "கிராமிய அஞ்சலக ஊழியர்கள் (GDS)" தேர்விற்கான அறிவிப்பு & Apply Link இன்று (02.05.22) வெளிவர இருக்கிறது...


*Total Vaccancy: 38926* (PAN India Level)

GDS Online engagement solution is made live to candidates w.e.f 00:00 hrs of 02.05.2022. For the first time, going for PAN India launch with huge no of vacancies (38926).


தகுதியுள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க இந்த முக்கியமான தகவலை பகிரவும்.


Tamilnadu Vacancies:4310
Divisional wise vacancies published at

Apply Link 👇🏼👇🏼👇🏼No comments:

Post a Comment