ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி! - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

09/04/2022

ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி!

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 
 2021-2022 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாணவர்கள் நலன் கருதி மாற்றுப் பணி மூலம் பணியாற்ற அட்டவணையில் காணும் ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி ஆணை வழங்கப்படுகிறது.No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459