இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் - முதலமைச்சர் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

22/04/2022

இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் - முதலமைச்சர்

ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்களுடன் மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.
கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு.

இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

No comments:

Post a Comment