வினாத்தாள் மையங்களுக்கு சிசிடிவி,2பூட்டு அவசியம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுரை. - ஆசிரியர் மலர்

Latest

07/04/2022

வினாத்தாள் மையங்களுக்கு சிசிடிவி,2பூட்டு அவசியம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுரை.

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கேமரா பொருத்த வேண்டும்~~~

சிசிடிவி கேமரா செயல் படுவதுடன் காவலரும் மையத்தில் பணியில் இருக்க வேண்டும்~~~~

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை 2 பூட்டுகள் கொண்டு பூட்டிருக்க வேண்டும்~~~

பொதுத் தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரை கண்காணிப்பாளராக கூடாது~~~

தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுரை👇🏻👇🏻👇🏻
Click here to download

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459