TNPSC - இன்றைய முக்கிய அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

12/03/2022

TNPSC - இன்றைய முக்கிய அறிவிப்பு.

குரூப் 2, 2ஏ விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுதலாக பதிவு செய்திருந்தால் மார்ச் 14 முதல் 23-ம் தேதிக்குள் தங்களின் OTR கணக்கு மூலம் திருத்தம் செய்துகொள்ளலாம் என TNPSC அறிவிப்பு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459