Teachers Transfer Counselling Today Schedule ( 04.03.2022 ) - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/03/2022

Teachers Transfer Counselling Today Schedule ( 04.03.2022 )

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 04.03.2022 ) யாருக்கு நடைபெறுகிறது? 

DSE : தொடக்கக் கல்வித்துறை

04.03.2022 - வெள்ளிக்கிழமை 

அரசு / நகராட்சிமுதுகலை ஆசிரியர்கள் / கணினி ஆசிரியர்கள் நிலை -1 / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( Agriculture ) மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் )

பள்ளிக் கல்வி - 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான கலந்தாய்வு - நிருவாகக் காரணங்களுக்காக பள்ளிக் கல்வி ஆணையரக மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைத்தமை - மீள கலந்தாய்வு நடைபெறுதல் சார்பு பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்.




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459