இனி M.Phil படிப்பு கிடையாது. - ஆசிரியர் மலர்

Latest

25/03/2022

இனி M.Phil படிப்பு கிடையாது.

வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கப்படுகிறது. ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த M.Phil பட்டங்கள் செல்லும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459