ITK - பணியில் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்க நிதி விடுவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

23/03/2022

ITK - பணியில் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்க நிதி விடுவிப்பு.

இல்லம் தேடிக் கல்வி திட்டம் - தன்னர்வலர்கள், சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் குறுவள மைய அளவில் நடைபெற்ற கல்விகண்காட்சியினை ஆவணப்படுத்துதல் மற்றும் சான்றிதழ் அச்சிட்டு வழங்குதலின் செலவின விவரம் - நிதி விடுவித்தல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459