உடற்கல்விக்கான பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்திட உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

22/03/2022

உடற்கல்விக்கான பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்திட உத்தரவு.

 உடற்கல்வி 2021-22 ஆம் கல்வியாண்டில் 6 - 9 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ , மாணவிகளுக்கு உடற்கல்விக்கான பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களும் நடைமுறைப்படுத்திட அறிவுறுத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்.

.com/img/a/



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459