பொது மாறுதல் கலந்தாய்வில் விடுபட்டுப் போன தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு மாறுதல் கலந்தாய்வு நடத்திட கோரிக்கை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

16/03/2022

பொது மாறுதல் கலந்தாய்வில் விடுபட்டுப் போன தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு மாறுதல் கலந்தாய்வு நடத்திட கோரிக்கை


 கடந்த மாதம் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் விடுபட்டுப் போன தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு விரைந்து பதவி உயர்வு வழங்கவும் மற்றும் அதன் மூலம் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடத்திற்கு மீண்டும் இடைநிலை ஆசிரியருக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்திடவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் திராவிட ஆசிரியர் முன்னேற்ற குரலின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. நான் ஓர் இடைநிலை ஆசிரியர் கிட்டத்தட்ட ஒரு ஆசிரியராக ஒர் ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வருகிறேன் , மிகுந்த மன உளைச்சலாக உள்ளது

    ReplyDelete