நகை உற்பத்தி மற்றும் அதன் தொடர்புடைய வேலைகளுக்கு ஆட்கள் தேவை - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/03/2022

நகை உற்பத்தி மற்றும் அதன் தொடர்புடைய வேலைகளுக்கு ஆட்கள் தேவை

நகை உற்பத்தி மற்றும் அதன் தொடர்புடைய வேலைகளுக்கு ஆட்கள் தேவை

ஆட்கள் தேவை
கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் இயங்கிவரும்
பிரபல தங்கநகை உற்பத்தி நிறுவனத்திற்கு
நகை உற்பத்தி மற்றும்
அதன் தொடர்புடைய வேலைகள்
ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை
கல்வித்தகுதி : 10th, +1 & +2,
பட்டப்படிப்பு (தேர்
ச்சி/தோல்வி) படித்தவர்கள்
அனுபவம் தேவையில்லை
அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
திறமைக்கேற்ற சம்பளம், ஊக்கத்தொகை, காப்பீட்டுத்
திட்டம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்
தங்கும் இடம் மற்றும் உணவு வசதி உண்டு
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும் / நேரில்வரவும் :
எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட்
மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம்,
ராக்கிபாளையம் பிரிவு, கோவை-641031.
Ph : 0422-4222000, Cell : 97902-51444, 95009-81249
SAVI/22 )

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459