தொடக்க கல்வித்துறை ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வு மேலும் தள்ளி போகும்? - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

16/03/2022

தொடக்க கல்வித்துறை ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வு மேலும் தள்ளி போகும்?

அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் மாவட்ட இடமாறுதல் மலை சுழற்சி வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே தொடக்க கல்வித்துறை ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வு மேலும் தள்ளி போகும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment