நகர்புற உள்ளாட்சி தேர்தல் (Urban Local Body Election) நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் TN EMIS School Attendance Appல் இன்று பதிவு செய்யும் முறை... - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

18/02/2022

நகர்புற உள்ளாட்சி தேர்தல் (Urban Local Body Election) நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் TN EMIS School Attendance Appல் இன்று பதிவு செய்யும் முறை...

தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
EMIS ATTENDANCE APP ல்

பள்ளி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளதால் விடுமுறை விடப்படும் பள்ளிகளுக்கு
Today status 

Fully not working என்று தேர்வு செய்து

Reason: Election

என பதிவிடவும்

No comments:

Post a Comment