Teachers Transfer Counselling Today Schedule ( 24.02.2022 ) - ஆசிரியர் மலர்

Latest

24/02/2022

Teachers Transfer Counselling Today Schedule ( 24.02.2022 )

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 24.02.2022 ) யாருக்கு நடைபெறுகிறது? 

DEE : தொடக்கக் கல்வித்துறை

24.02.2022 - வியாழக்கிழமை 

முற்பகல் :

* இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் நிரவல் ( கல்வி மாவட்டத்திற்குள் ) 

பிற்பகல் :

இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு ( வருவாய் மாவட்டத்திற்குள் )

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459