SMART BOARD TRAINING- SCHEDULE & DIRECT LINK - ஆசிரியர் மலர்

Latest

17/02/2022

SMART BOARD TRAINING- SCHEDULE & DIRECT LINK

அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ICT - SMART BOARD குறித்த பயிற்சி SMART BOARD உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அமைந்துள்ள Hi-Tech lab இல் இன்று 17.2.2022 மற்றும் 3.3.2022 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459