எண்ணும் எழுத்தும் Online பயிற்சி EMIS website ல் தற்போது update செய்யப்பட்டுள்ளது. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

11/02/2022

எண்ணும் எழுத்தும் Online பயிற்சி EMIS website ல் தற்போது update செய்யப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் Online பயிற்சி EMIS website ல் தற்போது update செய்யப்பட்டுள்ளது.


(பயிற்சியானது TNEMIS appல் அல்ல)



பயிற்சி பெற Google chrome ல் சென்று கீழ்கண்ட link ஐ பயன்படுத்தி
tntp.tnschools.gov.in அவரவர் user id , password கொண்டு  log in செய்யவும்



_Trs.log in செய்தபின் dashboard ல் தமிழில் எண்ணும் எழுத்தும் பயிற்சி என இருக்கும்_



_அதை Click செய்தால் வீடியோ இருக்கும். அதன் பின் Questions இருக்கும்_. 



_அதை படித்து Save கொடுத்தால் Completed என வரும்_



_ஒவ்வொரு கட்டகம் முடிக்கவும் 2 முதல் 4 நாட்கள் வரை time உள்ளது_



_எனவே எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம். எந்த time லும் attend செய்யலாம்_



_மாலை நேரத்தில் வீட்டில் கூட இதை முடிக்கலாம் என தகவல்_

No comments:

Post a Comment