NEET - PG தேர்வு மே 21-ம் தேதி நடைபெறும் - NBE அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/02/2022

NEET - PG தேர்வு மே 21-ம் தேதி நடைபெறும் - NBE அறிவிப்பு.

முதுகலை மருத்துவ படிப்பு தேர்வுக்கு வரும் மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம் 


மே 16-ல் ஹால் டிக்கெட் வெளியீடு.

ஜூன் 20-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்

கீழே உள்ள link ஐ தொட்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459