பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்வேறு காரணங்களுக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளன.அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
வேலையின் பெயர்: பியூன்
மொத்த காலியிடங்கள்: 16
பணியிடம்: செங்கல்பட்டு,சென்னை,விழுப்புரம், பாண்டிச்சேரி.
மேலும் இவ்வேலைக்கான கல்விதகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 24 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, ST, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
04/02/2022
New
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை- Last date-05.02.2022

About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Jobs
Labels:
Jobs
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment