எந்தெந்த காரணங்களுக்காக தபால் ஓட்டு நிராகரிக்கப்படும்? - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/02/2022

எந்தெந்த காரணங்களுக்காக தபால் ஓட்டு நிராகரிக்கப்படும்?

படிவம் 13சி உறை முதலில் பிரிக்கப்பட்டு, அதனுள் 13ஏ படிவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் நிராகரிக்கப்படும். 

படிவம் 13 ஏவில் வாக்காளரின் கையெழுத்து மற்றும் கெசட் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் இருக்க வேண்டும். இல்லையென்றால் நிராகரிக்கப்படும். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459