பள்ளியின் பெயர்:கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஈ.வே. அ.வள்ளிமுத்து உயர்நிலைப் பள்ளியில் நிர்வாக ஊதியத்தில் கீழ்க்கண்ட ஆசிரியர்கள் கல்வி சான்றுடன் நேரில் வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. பட்டதாரி ஆசிரியர் கணிதம்- B.SC ,B.ED
2. பட்டதாரி ஆசிரியர் அறிவியல்- B.Sc, B.Ed
3. உடற்கல்வி ஆசிரியர்
4. அலுவலக உதவியாளர்
பள்ளிச் செயலர், Cell: 94437 41102
No comments:
Post a Comment