மாறுதல் / பதவி உயர்வு மூலம் வேறு பள்ளிக்கு செல்ல உள்ள ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலைகள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

23/02/2022

மாறுதல் / பதவி உயர்வு மூலம் வேறு பள்ளிக்கு செல்ல உள்ள ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலைகள்

1 ) பள்ளியிலிருந்து பெறும் பணி விடுவிப்பு அறிக்கை 5
இது 5செட் எழுத வேண்டும்...

 அதாவது அ) 2 செட் அலுவலகத்திற்கு

இணைப்பு (கவரிங் லெட்டர்=1DEO ORDER=2BEO ORDER =2)ஆ) இப்போது உள்ள பள்ளிக்கு 1செட்இ) சேரும் பள்ளிக்கு 1 செட்ஈ ) உங்களுக்கு 1செட் (handcopy)ஆக மொத்தம் 5 செட் எழுத வேண்டும்

-----------------------------------------------2) சேர்க்கை அறிக்கை 4இது 4 செட் எழுத வேண்டும்..அதாவதுஅ 2 செட் அலுவலகத்திற்கு இனணப்பு (கவரிங் லெட்டர்=1DEO ORDER =2BEO ORDER =2)ஆ ) சேர்ந்த பள்ளிக்கு 1 செட்இ) உங்களுக்கு 1செட் (handcopy)ஆக மொத்தம் 4 செட் எழுத வேண்டும்

----------------------------------மற்ற சில வேலைகள்சம்பளச் செல்லுப் பட்டியலில் நாளது வரை கையொப்பம் இட்டு விடுங்கள்...SMC நோட்டில் நாளது வரை கையொப்பம் இட்டு விடுங்கள்.உங்கள் notes of lesson நோட் மற்றும் கையேடு உங்கள் தனிப்பட்ட கல்வி தகுதி சார்ந்த உத்தரவுகள்., ஊதியம் தொடர்பான உத்தரவு... மேலும் பீரோ மற்றும் மேசை டிராயரில் வைத்துள்ள உங்கள் பொருட்கள் ஆகியவற்றை கவனமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்...பள்ளி சார்ந்த பொருட்கள் இரசீதுகள் மற்றும் பதிவேடுகள் ஏதேனும் உங்கள் கை வசம் இருந்தால் அதை பள்ளியில் வைத்து விடுங்கள்...

நன்றி 

No comments:

Post a Comment