18.2.2022 அன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் பள்ளி கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு! - ஆசிரியர் மலர்

Latest

17/02/2022

18.2.2022 அன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் பள்ளி கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு!

50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தால் அப்பள்ளிகளுக்கு மட்டும் 18.2.2022 அன்று முதன்மை கல்வி அலுவலரால் விடுமுறை அறிவிக்கப்படும்!


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459