ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு - TNPSC அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

08/01/2022

ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு - TNPSC அறிவிப்பு.

ஞாயிற்றுக்கிழமை ( ஜன.9 ) நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகள் பதவிகளுக்கான தேர்வு 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தேர்வு செவ்வாய்க்கிழமை ( ஜன.11 ) நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி தேர்வுகள் தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment