Teachers Transfer Counselling 2022 - முன்னுரிமை பட்டியல் & காலிப்பணியிட விவரத்தில் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




24/01/2022

Teachers Transfer Counselling 2022 - முன்னுரிமை பட்டியல் & காலிப்பணியிட விவரத்தில் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.

 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தமை - முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

.com/img/a/



பார்வை -1 ல் காணும் அரசாணையின்படி 2021-22ம் கல்வியாண்டிற்கு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை தவிர்த்து பிற அனைத்து வகையான ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களில் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக முன்னுரிமைப் பட்டியலில் முறையீடுகள் Claims & Objections ) ஏதுமிருப்பின் அதுகுறித்து மேல்முறையீடு செய்ய 25.1.2022 மாலை 8.00 மணி வரை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது . இதன் தொடர்ச்சியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களால் தெரிவிக்கப்படும் முறையீடுகளை சரிபார்த்து ஒப்பிட்டு CEO Login ID ல் உரிய ஒப்புதல் ( Approval or rejection ) அளித்திட வேண்டும் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459