NTSE - தேர்வு தேதி மாற்றம். - ஆசிரியர் மலர்

Latest

13/01/2022

NTSE - தேர்வு தேதி மாற்றம்.

23.01.2022 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ) , ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.


மேலும் , இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள்
 http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக 19.01.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID , Password- ஐப் பயன்படுத்தி இத்தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459