Income Tax 2022 - Easy Automatic Calculation in 2 Mins - Step By Step Video - ஆசிரியர் மலர்

Latest

17/01/2022

Income Tax 2022 - Easy Automatic Calculation in 2 Mins - Step By Step Video

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் 2021-22-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரியினை புதிய & பழைய கணக்கீட்டு முறைகளில் ஒரே நேரத்தில் கணக்கிட்டு, தேவையானதை இரண்டே பக்கங்களில் 'நிரப்பப்பட்ட Income Tax படிவமாக' A4 தாளில் Print செய்து கொள்ளலாம். 2021 மார்ச் மாத ஊதியம் & சில அடிப்படைத் தகவல்கள் போதுமானது. DA (17% - 31%), CPS (10%) & 1 நாள் கொரோனா நிவாரண நிதி உள்ளிட்டவை தானியங்கி முறையில் கணக்கிட்டுக் கொள்ளும்.
 Income Tax 2022 - Easy Automatic Calculation - Step By Step Video
e allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/tHmeW-3T2KU" width="320" youtube-src-id="tHmeW-3T2KU">

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459