Emis - Transfer Application Print option Available Now - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/01/2022

Emis - Transfer Application Print option Available Now

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு EMIS அப்டேட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் முழுமையாக தீர்க்கப்பட்டு தற்போது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கான Updation தொடங்கப்பட்டுள்ளது.
H.M approval செய்த பின்னர் - மீண்டும் individual login செய்து print எடுத்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459