தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு DEO APPROVALசெய்ய இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

09/01/2022

தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு DEO APPROVALசெய்ய இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல்


6) பள்ளி ஆசிரியரின் மாறுதல் விண்ணப்பத்தினை சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சரிபார்த்து EMIS இணையதளத்தில் ஒப்பளிக்க (Approval) வேண்டும். *7) மாறுதலுக்கு விண்ணப்பித்த தலைமை ஆசிரியரின் விவரங்களை* *மாவட்டக்* *கல்வி அலுவலர்கள் சரிபார்த்து EMIS இணையதளத்தில்* *ஒப்பளிக்க (Approval) வேண்டும்.* 8) முதன்மைக் கல்வி அலுவலர்கள், கல்வி மாவட்ட அளவில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் தேவையான எண்ணிக்கையில் குழுக்கள் அமைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால் இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களில் (i) தற்போதைய பதவியில் முதன் முதலில் பணியில் சேர்ந்த நாள் (ii) தற்போது பணிபுரியும் பள்ளியில் சேர்ந்த நாள் (ஈ) பிறந்த தேதி ஆகிய விவரங்களை அவர்களின் பணிப் பதிவேட்டில் (Service Register - SR) உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டு 10.01.2022ஆம் தேதிக்குள் அந்தந்த ஒன்றியங்களிலேயே சரிபார்ப்பு பணிகளை முடித்திட வேண்டும்

No comments:

Post a Comment