Corona Update - இன்றைய ( 18.01.2022 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

18/01/2022

Corona Update - இன்றைய ( 18.01.2022 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


 ▪️தமிழகத்தில் ( 09.01.2022 ) இன்று 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு.


▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 23,443 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 1,61,171

▪️ 12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : -

▪️ சென்னையில் இன்று ஒரே நாளில் 8,305 பேருக்கு கொரோனா தொற்று


▪️ மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


👁️‍🗨️கோவை - 2,228

👁️‍🗨️கன்னியாக்குமரி - 830

👁️‍🗨️செங்கல்பட்டு - 2,141

👁️‍🗨️திருவள்ளூர் - 854

👁️‍🗨️ ஈரோடு - 777


 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 18.01.2021 )




💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 15,305

▪️ இன்றைய உயிரிழப்பு : 29 ( 36,989 )

▪️ சென்னை மட்டும் - 5

▪️ இணைநோய் இல்லாதவர்  - 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459