Breaking News: பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக வகுப்புகள் - ஞாயிறு பொது முடக்கம் ரத்து - தமிழக அரசு தளர்வுகள் அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




27/01/2022

Breaking News: பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக வகுப்புகள் - ஞாயிறு பொது முடக்கம் ரத்து - தமிழக அரசு தளர்வுகள் அறிவிப்பு.

 

.com/img/a/


கல்வி நிறுவனங்கள் 

1. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் . 

2. தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக ( Covid Care Centre ) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது . 

இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது 

ஊரடங்கு நீக்கம் :

28-1-2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது . 


வரும் ஞாயிற்றுக்கிழமை ( 30-1-2022 ) முழு ஊரடங்கு கிடையாது .

TN Gov Press News 27.01.2022 - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459