ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

07/01/2022

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

 .com/img/a/

பொது மாறுதல் கலந்தாய்வுக்கு  விண்ணப்பிக்கும் தேதி கூடுதலாக இரண்டு நாட்கள் வழங்கப்படும் என இணை இயக்குநர்  அவர்கள் தெரிவித்து உள்ளார்.

அதன்படி , ஆசிரியர்கள் பணி மாறுதல் விண்ணப்பத்தை ஏமிஸ் இணையதளத்தில் 9-1-22  5.00 பிற்பகல் வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459